இஸ்லாமாபாத்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 124 பேரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.