வாஷிங்டன்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது ராணுவத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது புனிதப் போர் நடத்தப்படும் என சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்-கய்டாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் எச்சரித்துள்ளார்.