சென்னை: தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலுமி உள்பட மூன்று இந்தியர்களை சோமாலிய கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.