சுவிஸ்சர்லாண்ட் : இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க இராணுவம் நடத்திவரும் இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்துமாறு தமிழக முதலமைச்சருக்கு சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.