இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்த இந்தியா முயற்சிக்கக் கூடாது என்று அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.