கொழும்பு : தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஆனையிறவு மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.