கொழும்பு : திரிகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலிலும், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும் சிறிலங்க விமானப் படையினர் 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 6 பேர் காயமடைந்தனர்.