வாஷிங்டன்: பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமெரிக்க ராணுவம் இம்மாதம் நடத்திய தாக்குதலில் அல்கய்டா பயங்கரவாத அமைப்பின் 2 முக்கியத் தளபதிகள் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.