கொழும்பு : சிறிலங்க அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து எழுதிவந்த கொழும்பு ஆங்கில இதழான சண்டே லீடர் ஆசிரியர் லாசன்தா விக்ரமதுங்கா அடையாளம் அறிமுடியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.