ஜெருசலேம்: இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் இன்று ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. காஸா மீதான தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனத்தை சேர்ந்த குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.