காட்மாண்டு: நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இருந்து நீக்கப்பட்ட இந்திய அர்ச்சகர்களை, அந்நாட்டுப் பிரதமர் பிரச்சண்டா மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளார்.