கொழும்பு : கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் கைக்குழந்தை உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், மேலும் 4 சிறுவர்கள் உள்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.