வாஷிங்டன்: பராக் ஒபாமாவின் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் சர்வதேச பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.