இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில், இந்திய அதிகாரிகளால் உயிருடன் பிடிக்கப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கஸாப் பாகிஸ்தான் பிரஜைதான் என அந்நாட்டு தகவல்துறை அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் ஒப்புக் கொண்டுள்ளார்.