இஸ்லாமாபாத்: மும்பைத் தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கஸாப் பாகிஸ்தான் பிரஜைதான் எனத் தெரிவித்த காரணத்திற்காக, அந்நாட்டுப் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை பிரதமர் யூசுப் ரஸா கிலானி பதவி நீக்கம் செய்துள்ளார்.