தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு மிகப்பெரும் முறியடிப்புத் தாக்குதலிற்குத் தயாராகி வருகின்றனர் என்பது மட்டும் நிதர்சனம். தங்கள் தலைவர்களின் தன்னல நோக்கங்களை அறியாத சிறிலங்க இராணுவத்தினர் தொடர்ந்து முன்னேறினால் அவர்களுக்கு அழிவு நிச்சயம். அவர்களின் வரலாறு மாற்றி எழுதப்படும்.