கொழும்பு : முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமத்தில் உள்ள பழைய கண்டி வீதியில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட 7 படையினரின் சடலங்களையும், அவர்கள் விட்டுச்சென்ற ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.