இஸ்லாமாபாத்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்தான் என அந்நாட்டின் டான் நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.