டாக்கா: வங்கதேசத்தின் புதிய பிரதமராக அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையின் அயலுறவு, உள்துறை பதவி பெண் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.