கொழும்பு : கிளிநொச்சி, பரந்தன் ஆகிய பகுதிகளில் மூன்று முனைகளில் முன்னேறிய சிறிலங்க இராணுவத்தினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய மோதலில் 41 படையினர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 102 பேர் காயமடைந்துள்ளனர்.