கௌதமாலா நகரம்: கௌதமாலாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு அப்பகுதியில் வசித்த தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் உட்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர்.