வாஷிங்டன்: அமெரிக்காவில் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ள நிலையில், அந்நாட்டின் முதன்னை புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ., 850 சிறப்பு ஏஜென்டுகள், 2,100 தொழில்முறைப் பணியாளர்களை புதிதாகச் சேர்க்க உள்ளது.