காட்மாண்டு: நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோயிலில் இந்திய அர்ச்சகர்கள் பூஜை நடத்த தமது மாவோயிஸ்ட் அரசு அனுமதிக்கும் என அந்நாட்டுப் பிரதமர் பிரச்சண்டா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.