பீஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குவாங்டோங் மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.