கொழும்பு : ஜெனீவா போர் விதிமுறைகளுக்கு எதிராக தமிழர்கள் மீது திட்டமிட்டு இனப்படுகொலையை சிறிலங்க அரசு மேற்கொள்வது போர்க்குற்றமாகும் என்றும், சர்வதேசச் சமூகம் இதுகுறித்துக் கவலைப்படாமல் சிறிலங்காவிற்கு தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாற்றியுள்ளது.