ஜெனீவா : காஸா சண்டையில் பொது மக்களைக் குறிவைத்துக் கொல்வது மற்றம் காயப்படுத்துவதை ஹமாசும் இஸ்ரேலும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.