கொழும்பு : சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கோட்டையில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.