கொழும்பு : தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவில் பதுங்கியிருக்கக்கூடும் என்று சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.