பஹமாஸ்: முன்னணி ஹாலிவுட் நடிகர்களில் ஒருவரான ஜான் டிரவோல்டாவின் 16 வயது மகன் வலிப்பு நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.