கொழும்பு: தற்காப்புத் தாக்குதல்களின் போது ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் பின்வாங்கியுள்ளதாக அவர்களின் ஆதரவு இணைய தளமான தமிழ்நெட் கூறுகிறது.