கொழும்பு: கொழும்புவில் உள்ள சிறிலங்க விமானப்படைத் தலைமையகம் அருகில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் விமானப்படையினர் ஒருவரும், பொது மக்கள் ஒருவரும் கொல்லப்பட்டனர்.