புதுடெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு குழு விதித்துள்ள தடை உத்தரவை சமாளிக்க, ஜமாத்-உத்-தவா அமைப்பு தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.