பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள கேளிக்கை விடுதியில் புத்தாண்டு தினத்தன்று நடந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் டாலரை நிதியுதவியாக சீனா வழங்கியுள்ளது.