கொழும்பு: சிறிலங்கா அரசின் ஊடகத்துறை அமைச்சகம் தற்போது அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.