கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது கடினம், ஆனால் இதர தமிழ்த் தரப்பினருடன் பேச்சு நடத்தினால் விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தி விடலாம் என்று அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது.