இஸ்லாமாபாத்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.