இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நடத்தியதாகக் கருதப்படும் ஏவுகணைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.