காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வசித்து வந்த ஹமாஸ் தலைவர் வீட்டின் மீது ஆயிரம் கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்றை வீசி இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.