கொழும்பு: கிளிநொச்சியில் ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான நேற்று சிறிலங்க விமானப்படை 3 முறை நடத்திய குண்டுவீச்சில் அப்பாவிப் பொது மக்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர்.