இஸ்லாமாபாத்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானில் இருந்தால் அவர்களை தண்டிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.