இஸ்லாமாபாத்: இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது அணு உலைகள் விவரம் அடங்கிய பட்டியலை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் முக்கிய எரிசக்தி ஆதாரங்களாக விளங்கும் அணு உலைகள் மீது போர்க் காலத்தில் தாக்குதல் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் இந்தப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.