கோலாலம்பூர்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், புத்தாண்டு கொண்டாட்டம் நடந்த கேளிக்கை விடுதியில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஏராளமானவர்கள் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள்.