இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கஸாப் கிராமத்தில் அமெரிக்க உள் புலனாய்வு அமைப்பின் (Federal Bureau of Investigation-FBI) அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியுள்ளனர்.