இஸ்லாமாபாத்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-ஈ-தயீபா தளபதி ஜகியூர் ரஹ்மான் லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் படி அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.