நியூயார்க்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் லஷ்கர்-ஈ-தயீபா அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக, அந்த அமைப்பின் முக்கியத் தளபதியான ஜரார் ஷா தெரிவித்துள்ளாக செய்தி வெளியாகியுள்ளது.