நியூயார்க்: காஸா மீது இஸ்ரேல் தொடுத்த வான் வழித் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்க எதிர்கால அதிபர் பாரக் ஒபாமா ஒரு வார்த்தைக் கூட கண்டிக்காமல் மௌனம் சாதித்து வருவது கண்டு பாலஸ்தீன அராபியர்கள் கோபமடைந்துள்ளனர்.