கொழும்பு: சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 3 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் முன்னாள் அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.