டாக்கா: வங்கதேசத்தில் வெளியிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்நாட்டு தேசியவாதக் கட்சியின் தலைவர் கலிதா ஜியா கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.