இஸ்லாமாபாத்: இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பர நம்பிக்கையின்மையை களைவதுடன், மும்பை பயங்கரவாத தாக்குதலை மறந்து விட்டு, நட்புணர்வுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மஹ்மூத் அலி துர்ரானி தெரிவித்துள்ளார்.