இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை இந்தியா குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, இதன் மூலம் போர்ப் பதற்றம் தணியும் எனக் கூறியுள்ளார்.